Wednesday, July 9, 2008

அமெரிக்கா பயணம்

என் முதல் மற்றும் இரண்டாம் அமெரிக்கா பயணம் கடந்த வருடம் (2007) அமைந்தது. இது ஒரு அலுவலக வேலை சம்பந்த பயணமாக இருந்தாலும் வார இறுதி நாட்களில் என்னுடைய சொந்த உபயோகத்துக்கு பயன் படுத்தி கொண்டேன். அங்கு எடுத்த நிழற் படங்களை இங்கு பட்டியல் இடுகிறேன். பார்த்து, நன்றாக இருந்தால் ரசித்து உங்களுடைய கருத்தை பின்னூட்ட மாக இடுங்கள்.

என் நண்பர்கள் ....



சான் பிரான்சிஸ்கோ வின் சின்னமான கோல்டன் கேட் - நாங்கள் சென்ற படகில் இருந்து ....



தலைக்கு மேல் பறவை...


என் குழந்தை பருவத்தை நினைவு படுத்திய காட்சி... நாடு வேறாக இருந்தாலும் பாசம் ஒன்றுதான்...



யோசெமிட்டீ நீர்வீட்சி ...

கண்ணை கவரும் இயற்கை காட்சி...


1 comment:

ambedkar said...

Hi Saran,

Nice to see your blogspot.