Thursday, August 14, 2008

PIT மெகா போட்டிக்கு...

முதல் படம் போட்டிக்கு!... மற்ற படங்கள் பார்வைக்கு!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிடீ யில் உள்ள கண்ணை கவரும் நீர்வீழ்ச்சி


ஒரு செயற்கை பூ...


கொடைக்கானல் பூங்காவில் எடுத்தது.

Thursday, August 7, 2008

வீட்டிற்கு வந்த விருந்தினர்

ஒரு நாள் இரவு அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டு ஹாலில் அமர்ந்து இருந்தார் இவர். அவசர அவசரமாக கேமரா எடுத்துவந்து கிளிக்கினேன். அரை மணி நேரம் அழகாக போஸ் கொடுத்தார் இவர்.
பார்த்து ரசிக்கவும்....